
இனிப்பும் உவர்ப்பும் - பர்மியச் சிறுகதைகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெயின் பே மைன்ட், பட்டு எம்.பூபதி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2020
Add to Cartதெயின் பே மைன்ட் நவீன பர்மிய இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர். இடதுசாரி சமுதாயச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். மனிதர்களின் சுக துக்கங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள் என மனித வாழ்வின் எல்லாம் அம்சங்களையும் பேசும் கதைகள் தெயின் பே மைன்ட்டின் படைப்புகள். இவரது ‘இனிப்பும் உவர்ப்பும்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் தமிழாக்கம் இது. படைப்பிலக்கிய எழுத்தாளரான பட்டு எம். பூபதி இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்.
