book

மத்யமர்

Mathyamar

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :5
Published on :2008
Add to Cart

இங்கேயும்இல்லாமல் அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது.  ஏறக்குறைய நல்லவர்.

மத்யமர்.

இவர்களை பற்றிய பன்னிரண்டு கதைகள் இவை.

இக்கதைகளைச் சிறப்பாக வெளியிடும் விசா பதிப்பகத்தாருகு நன்றி.
- சுஜாதா.