book

மெரினா

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்தக் கதை 'குங்குமம்' இதழில் தொடராக வந்தது.  அதன் ஆசிரியருக்கு நன்றி.  இதைச் சிறப்பான புத்தகமாக வெளியிடும் விசா ப்ப்ளிகேஷன்ஸ், என புத்தகங்களுக்குத்தொடர்ந்து, ஆதரவளித்து வருகிறார்கள்.  அவர்களுக்கு நன்றி. குறிப்பாக திருமகள் நிலையம் திருப்பதி அவர்களுகுப் பணம் சம்பாதிக்க பல சிக்கலில்லாத எளிய முறைகள் இருந்தும் புத்தக வெளியீட்டைப் பிடிவாதமாகத் தொடர்ந்து செய்வதற்கு தமிழர்கள் நன்றி கூற வேண்டும்.