book

கிருஷ்ண அர்ஜுனன்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :4
Published on :2009
Add to Cart

கிருஷ்ண அர்ஜூனன் சமீபத்திய நாவல், மன்னிக்கவும், இதிகாசம் தன்னுள் ஒரு பகுதியை, அன்று கம்பனிடம் மின்னியது போல் உங்களிடம் ஒளிர்கின்றது.

அகம் புறம் கண்ணதாசன் பாட்டில் எளிமையாகி பாமர்ர்களையும் பாடவைத்தது.

இன்று தாயுமானவர் - சித்தர் - அடியார்கள் வரிசையில் இதிகாசமும் இனிமை எளிமையாகிறது உங்கள் கைகளில்.

ஒவ்வொருவனும் அர்ஜூனன் - தன்னளவில்
ஒவ்வொருவனும் கிருஷ்ணன் - பிறரளவில்

நானும் அர்ஜூன்னாய் பலமுறை, இதோ எழுதும் வரை, ஏன் நாளையும் தவிக்கிறேன். தவிப்பேன். என் "தாய்-தந்தையர்" தவிப்பில் தரப்பட்டவன் நான்.  விராட்டி என் உடலை மூடும் வரை விரக்தியும் வேதையும் தவிர்ப்பும்...

எஸ். குமார்