book

ஊத்தாங்கரை

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வெ. முத்துலட்சுமி
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968316
Add to Cart

கதை என்றால் எல்லோரும் விரும்புவர். கதை கேட்பவருக்கும் சொல்பவருக்கும் மற்றற்ற மகிழ்ச்சியை தரவல்லது. நடந்த அல்லது நடக்காத நிகழ்ச்சியை கற்பனைக் கண்கொண்டு கேட்பவர் மனங்கொள்ளச் செய்வது கதையாம். கதைகளின் மீது கொண்ட காதலாலும், கதைகளைக் கொண்டு ஒரு சமுதாயத்தையே சீர்திருத்த வேண்டும் என்ற உந்துதலாலும் ஆசிரியர் முனைவர் வெ.முத்துலட்சுமி அவர்கள் இச்சிறுகதையை வடிவமைத்துள்ளார்.