book

எல்ராய்ஸ் 30 டேஸ் ஆஃப் மே

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஃவாஹிம்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968378
Add to Cart

எல்ராய்! இவன் மனிதனா? எந்திரமா? வேற்று கிரக வாசியா? அபூர்வ சக்தி! அமானுஷ்யங்களுடன் மோதல்! எல்ராய்கு  தோன்றியது உங்களுக்கு தோன்றாமல் போகலாம். எல்ராய்கு நேர்ந்தது உங்களுக்கு பிடிக்காமலும்  போகலாம். எல்ராய்யை உங்கள் முன் சமர்ப்பித்த நான் சொல்கிறேன், தயாராகுங்கள்... இது முடிவல்ல, ஆரம்பம்!