book

பழையன கழிதலும் புதியன புகுதலும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலைய மணி
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :154
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

உலகத்தில் மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது மனித குல வரலாற்றில்  எவ்வளவோ பொருட்கள் பயனுள்ளவையாக விளங்கி வந்தனவோ. அதே அளவுப் பொருட்கள். கருவிகள் வழக்கொழிந்து போய்விட்டன. கலப்பைவீட்டின் முன் இருந்த திண்னைகிணறு ஆகியவை அழிந்தொழிந்துள்ளன.

நன்னூல் சூத்திரத்தில் பவணந்தி முனிவர் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று குறிப்பிடுகிறார். இரும்பை உருக்கும் தொழில்சாலையில் இலக்கியம் படைக்கும் இவரின் இந்த நூல் ஒளி வீசும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.

இவர் இலைய மணி அல்ல அறிவு மணி. 
நல்வாழ்த்துகள்.