
பஞ்ச தந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்)
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :223
பதிப்பு :1
Published on :2022
Add to Cart '' அறம் செய விரும்பு''
எனப் படித்தால் மட்டும் போதாது. செயலிலும் காட்டவேண்டும். அநீதிகளைச் செய்யாமல் இருப்பதும் அறம்தான். அது தன்னறம். வாழ்க்கை முழுவதும் நீதியின் பாதையில் தானும் நடந்து, பிறரையும் அதே பாதையில் வழிநடத்துவது பொதுவறம். இந்த இரண்டு அறங்களையும் சீராகச் சிறாருக்குக் கற்றுக் கொடுக்க உதவும் கதைகளே '' பஞ்ச தந்திரம் அரசியல் சார்ந்த கதைகள்''
