book

நீயும் நானும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

இன்றைய காலக் கட்டத்தில் கார்ப்பரேட் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் கணவனுக்கும், மனைவிக்குமான சவால்கள் நிறைந்த கதைக்களம். எவ்வாறு Work life balance இல்லாமல் இல்லறங்கள் தடுமாறி, தடம் மாறக் கூடும் என்பதன் மேலோட்டமான வெளிச்சம் காட்டும் முயற்சி. பரபரப்பான வாழ்க்கை முறையின் நடுவில்பகிர்தலும், புரிதலுமே மிகத்தேவையான ஒன்று என உணர்த்த முயலும் ராம் & கோமளியின் காதலுடனான குடும்பச் சித்திரம்.