முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுக. மணிகண்டன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391379766
Add to Cartகலைஞரின் கோபாலபுரம் வீடு என்பது இந்தியத் தலைவர்களை வரவேற்றது.
கடைக்கோடி தொண்டனையும் எளிய மனிதர்களையும் அனுமதித்தது. அந்த
கோபாலபுரத்துச் சூரியனின் மகனாக மட்டுமல்ல, அவரது அரசியல் தொண்டனாகவும்
வளர்ந்தவர் மு.க.ஸ்டாலின். சூரியனிடமிருந்து வந்த சூரியனிடம் நம்பிக்கை
வெளிச்சம் பரவுவது இயல்புதானே!
தமிழ்நாடு அரசியலின் பழைய பண்பாடு, மீண்டும் துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பங்கு உண்டு.
அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத்திற்கேற்ப செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்...