
தியாகத் திருவுருவம் நேதாஜி
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2023
Add to Cartஇன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும், கருத்து சுதந்திரத்தை
அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அனுபவிப்பதற்கும் காரணமாக விளங்கிய மகத்தான
தலைவர்களை நன்றியுடன் நினைவுகூர்வதே நம் நாகரிகத்தின் நல்லடையாளமாகும்.இதனை
கருத்தில் கொண்டே தியாகத் திருவுருவம் நேதாஜி எனும் இந்நூல் வெளியீடு
கண்டுள்ளது.
