book

தொழில் மேதை ஜி.டி. நாயுடு

Thozhil Medhai G.D. Naidu

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பிகா சிவம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184463217
Add to Cart

வெறும் ஏட்டுக்கல்வி எதற்கும் பயன்படாது, தொழிற் கல்விதான் வாழ்க்கையில் சாதிக்கவைக்கும் என்பதை தனது வாழ்க்கைமூலமே நிரூபித்தவர். நண்பர்களை மதிக்கத் தெரிந்தவர். அவரது நட்பு வட்டத்தில் சர்.சி.வி. ராமனில் இருந்து காமராஜர், அறிஞர் அண்ணா என்று பல புகழ் பெற்றவர்கள் இடம் பிடித்திருந்தார்கள். சாமானியர்களுடனும் பழகுவார் என்பதுதான் அவரது சிறப்பு.
அவரது வாழ்க்கை பல இளைஞர்களுக்கு உற்சாக டானிக் போல உத்வேகம் அளிப்பது. பல தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தரும் உற்சாகத்தை அவர் ஒருவரின் வாழ்க்கையே நமக்குத் தந்துவிடும்.