book

சமாதானத்தின் மனிதர் லால்பகதூர் சாஸ்திரி

Lal Bahadhur Shasthiri

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அம்பிகா சிவம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184463606
Add to Cart

ஒரு ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து வறுமையில் வாடி, உறுதியான மனதுடன் வாழ்வில் போராடி, இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர்தான் லால் பகதூர் சாஸ்திரி.
நாம் எப்படிப் பிறந்தோம் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்து என்ன சாதிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்ற மொழிக்கேற்பவே அவரது வாழ்வு அமைந்தது. யாரையும் உருவத்தைப் பார்த்து எடைபோடக் கூடாது என்பது லால் பகதூருக்கு முற்றிலும் பொருத்தமான ஒன்றாக அமைந்தது.
ஆம்! அவர் மிகவும் எளிமையான உருவத் தோற்றம் கொண்டவர், ஆனால் அந்த எளிமைக்குப் பின்னால் அளவு கடந்த மதிநுட்பம், எதிலும் பொறுமையான அணுகுமுறை, அடுத்தவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கும்