book

தியாகத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவமூர்த்தி
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இந்திய வரலாற்றில் மிகவும் விந்தையான மனிதர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். சுபாஷ் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியின் மூலம் அவரது வரலாற்றினை முடிவுக்கு கொண்டுவரும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் அவரது முழுமையான வரலாற்றினை அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக சுபாஷின் வரலாற்றினை முழுமையாக தொகுப்பதில் நீண்ட காலம் பல தடைகளும் சிரமங்களும் ஏற்பட்டன. கால் நூற்றாண்டுகளுக்கு முன் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இத்தகைய சிரமங்களை நீக்கியன. இந் நூலினை வாசிக்கும் அனைத்து வாசக உள்ளங்களிலும் நேதாஜியின் தியாக வரலாறு மனத்தில் பதியும் என்பது உறுதி.