அதிரடி சண்டை நாயகன் ஜாக்கிசான்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவமுருகன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2015
Add to Cartபுரூஸ்லிக்குப்பின் அதிவேக குங்ஃபூ சண்டைகள் மூலம் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள சீன நடிகர் ஜாக்கிசான்,இனி சண்டை படங்களில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.அதற்கு அவரின் ஐம்பத்தெட்டு வயதும் ஒரு காரணம்.
விரைவில் வெளியாகவுள்ள சைனீஸ் ஸோடியாக் தான் தான் அதிரடி சண்டைகள் போடும் ஜாக்கிசானின் கடைசி சண்டை படமாக இருக்கும்.