book

அமரர் கல்கியின் பாங்கர் வினாயகராவ்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

இருப்பதிரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டுமாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை இருக்கும்.  வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன.  வீதியில் ஜனங்கள் அங்கு மிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.  சிலசமயம் அவர்களுடைய பார்வை நமது ஜட்கா வண்டியில் பேரிலும் விழ்நுத்து.  அவ்விதம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்து இழுத்த ஜட்கா வண்டிக்குள்ளே அமர்ந்திருந்தது யார்.. நூலைப் படியுங்கள்.. உங்களுக்கே தெரியும்.