
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து
Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu
₹1500
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :2160 (5 பாகங்களும்)
பதிப்பு :13
Published on :2010
ISBN :9788193568200
குறிச்சொற்கள் :Ponniyen Selvan
Add to Cartஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ம் ஆண்டில் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.
