book

பாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும்

Paventharin Irunda Veedu Moolamum Uraiyum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :58
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து

என்ற கல்வியின் பெருமையை வள்ளுவர் எடுத்துரைக்கின்றார். எழுகின்ற பிறவிகளில் எல்லாம் தொடர்ந்து வந்து பயன் தருகின்றதோ இல்லையோ, இந்தப் பிறவியில் மட்டுமாவது நிச்சயம் நல்ல வளமான வாழ்வைப் பெற கல்வி அவசியம் என்பதனை உணர்த்துவதன் நோக்கமாக பாவேந்தரால் அளிக்கப்பட்ட இலக்கியம் தான் 'இருண்டவீடு'