book

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கி. பாண்டியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்தது. பராசக்தி முதல் ஒன்ஸ்மோர் வரை மத்துச் சிறந்தமை, நாட்டிற்கு இடர்வந்துற்ற நிதி திரட்டித் தந்தமை பத்மஸ்ரீ செவாலியே பட்டங்களைப் பெற்றமை முதலிய வரலாற்றுச் செய்திகளை நிரல்பட பாடியுள்ளார். சிவாஜி நடிப்பிற்கு இலக்கணமாகத் திகழ்வதை 'நீதி நூலானவன்', 'மருந்துமரம். நடிப்பிற்கு அகராதி. கலையுலகின் கலசம், லையுலகின் தூண், திரைவானில் முகில், கமலஞர்களுக்கு நிழற்குடை என்ற வகையில் பாராட்டியுள்ளார். நடிகர் சங்கக் கட்டடம் கட்டியதையும் சுட்டியுள்ளார். காமராசர், இராஜாஜி, அறிஞர் அண்ணா. கலைஞர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலியோரிடம் அரசியல் கொண்டிருந்தமையையும் குறித்துள்ளது. தொடர்பு இந்நூல்