book

பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை எழுபது மூலமும் உரையும்

Pathinen Keezhkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மூவாதியார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

ஐந்திணை எழுபது என்னும் இந்நூலில், மூலமும் உரையும் அமைந்துள்ளன. பதவுரையும் பழையவரையும் சில பாடல்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன. ஒரு சில பாடல்களுக்குப் பழையவுரை கிடைத்திடவில்லை; கிடைந்தவற்றை அமைந்துள்ளோம். பழையவரை மட்டுமே இருந்த பாடல்களுக்குப் பொழிப்புரையும், பொழிப்புரையும் பழைய உரையும் இல்லாமலிருந்த பாடல்களுக்குப் பொழிப்புரையும் அமைந்துள்ளோம்.