அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும்
Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
Add to Cartஇந்நூல் அந்தாதி இலக்கியங்களுள் முதலாவது என்னும் பெருமையைப் பெறுவதோடு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது. பக்திச் சிறப்பும் இலக்கியச் சுவையும் உடைய இவ்விலக்கியத்தைக் கற்று இறை உணர்வும் இலக்கியப் பயனும் பெறுவோம்.