நீதி வெண்பா மூலமும் உரையும்
Neethi Venba Moolamum Uraiyum
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :89
பதிப்பு :2
Published on :2007
Out of StockAdd to Alert List
தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினொரு நூல்கள் விரிவான அளவில் அறத்தைப் போதிக்கும் படைக்கப்பட்ட இவ்விலக்கியங்கள் மக்கள் வாழ்வியல் நிலையில் தீயனவற்றை விலக்கி நல்லவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்தவத்தை வலியுறுத்துகின்றன.