முக்கூடற் பள்ளு மூலமும் உரையும்
Mukkudar Pallu Moolamum Uraiyum
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :241
பதிப்பு :9
Published on :2017
ISBN :9789380217307
Add to Cartமுக்குடற்பள்ளு இசைப்பாடலாக அமையும் தன்மையினால் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கரா பரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, ஆனந்த பைரவி, கேதார கௌவம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை ஆகிய இராகங்களையும் அடதாளம், ரூபகதாளம், ஆகிய தாளங்களையும் பெற்றிலங்குகிறது.