book

மச்சு வீடு

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :விபோ புக்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :125
பதிப்பு :3
Add to Cart

வயதாகி விட்டால் என்ன! பழைய நினைவுகளும் மறந்தா போகும்! முதுமை என்பது உடலில் ஏற்படுமே ஒழிய உள்ளத்தில் அல்ல. பெரும்பாலான மக்கள் வயது ஏற ஏற, தன் இளமைக் கால பருவத்தை எண்ணி எண்ணி  வியந்து மகிழ்ந்து, அந்தக் காலம் மறுபடியும் வராதா என ஏங்குவர்.