book

சம்பத்து

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி.வி
பதிப்பகம் :விபோ புக்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :287
பதிப்பு :7
Add to Cart

''மாமா இருக்கிறாரா, ஜனகம்? வீட்டில் இல்லை? எப்போ வருவார்? ரொம்ப நாழியாகுமோ'' என்று சம்பத்து வெகு பரபரப்புடன் ஓடி வந்து ஜனகத்தைக் கேட்டான். பேயால் அறையப்பட்டவன்  முகம் போல் அவன் முகம் காணப் பட்டது. கண்களில் ஜலம் தளும்பிக் கொண்டிருந்தது. அலங்கோலமாயிருந்த அவன் முகத்தைப் பார்த்து ஜனகம் திகிலடைந்தான்.