
அழகர் கிள்ளைவிடு தூது
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380217116
Add to Cartஅழகர் கோயிலின் தலமரம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. முதல் யுகத்தில் ஆலமரமும், இரண்டாம் யுகத்தில் அரச மரமும், மூன்றாம் யுகத்தில் வில்வமரமும், நான்காம் யுகத்தில் புத்திர தீபமும் தலமரம் என்று ஆழகர் கிள்ளை விடு தூது கூறுகிறது. உறங்காப்புளி என்றும் இலக்கியத்தின் வாயிலாக அறியப்படுகிறது.
