book

மொழியியல்

Mozhiyiyal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :185
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

இந்நூல் முதன் முதலில் 1960 - ல் வெளியிடப்பட்டது. அதற்குப்பின்  இது ஐந்து பதிப்புகளைக் கண்டுவிட்டது. மொழி இலக்கண நூல் மறைந்து போகாமல் இருக்க வேண்டுமானால் அனுபவத்தின் அடிப்படையில் அதைத் திருத்தி அமைப்பது அவசியம் ஆகிறது. 16 ஆண்டுகளுக்குப்பிறகு அதைத் திருப்பிப் பார்க்கிறேன். அதன் குறைகள் என் கண்ணுக்குப் புலப்பட்டன. அவற்றை திருத்தி மாற்ற வேண்டிய இடத்தில் தக்க மாறுதல்கள் செய்து கூட்டியும் குறைத்தும் 14 தலைப்புகளில் இப்பதிப்பை வெளியிடுகின்றேன்.