செந்தமிழ் அகராதி
₹800
எழுத்தாளர் :ந.சி. கந்தையாப்பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :712
பதிப்பு :1
Published on :2019
Out of StockAdd to Alert List
புலவருக்கும் மாணவருக்கும் இடைப்பட்டவர்களுக்கும் பயன் அளிக்கூடிய நடுத்தர அகராதி ஒன்று இல்லாமை தமிழ் மொழிக்கே இழுக்கு என்று கூறலாம் . தமிழைப்பற்றிய உண்மை வரலாறு இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன் அறியப்படாமல் இருந்தது. தமிழ்மொழியும் அதன் எழுத்துக்களும் வடமொழியினின்றும் பிறந்தன என்னும் கொள்கை நீண்ட நான் நிலவிற்று. ந.சி.கந்தையாப்பிள்ளை மொழிகளின் இலக்கணத்தைப் பிறமொழி இலக்கணங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து இந்நூலை வெளியிட்டார்