book

மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்

Mozhipeyarppil Sikkalgal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. குமார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :89
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

ஒரு மொழியில் உள்ள செய்திகளை மற்றொரு மொழியில் மாற்றிக் கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பிட்ட மொழிகளின் சொல் அமைப்பு, தொடர் அமைப்பு போன்ற மொழிக்கூறுகளோடு அம்மொழிகளைப் பேசும் மக்களின் பண்பாட்டுக்கூறுகளும் மொழிபெயர்ப்பின் போது மனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவற்றில் பல சிறப்பான ஆய்வுகளை மொழியியல் துறையினர் வெற்றி கரமாக நடத்தி வருகின்றனர். இப்பிரச்சனைகளைப் பற்றித்தான் திரு.ப. குமார் தனது நூலில் ஆய்வு அடிப்படையில் சில கருத்துகளை முன்வைக்கிறார்.