கவிமணியின் ஆசிய ஜோதி
Kavimaniyin Asiya Jothi
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிமணி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2005
Add to Cartஉலகுக்கு ஒளியூட்ட வந்தவர் புத்தர். புத்தருடைய சிந்தனைகள் மக்களைப் பண்படுத்தின. நாட்டை - ஏன்? உலகத்தையே பண்படுத்தின.
இந்தியாவில் தோன்றியார் - புத்தர், புத்தரது சிந்தனைகள் இந்தியாவில் மலர்ந்தன. ஆனால், இந்தியாவில் மணப்பதனைவிட சீனத்திலும் சாப்பான், பருமா சயாம் முதலிய வெளிநாடுகளில் மணப்பதனைக் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்தியாவில் தோன்றியார் - புத்தர், புத்தரது சிந்தனைகள் இந்தியாவில் மலர்ந்தன. ஆனால், இந்தியாவில் மணப்பதனைவிட சீனத்திலும் சாப்பான், பருமா சயாம் முதலிய வெளிநாடுகளில் மணப்பதனைக் கண்கூடாகக் காண்கிறோம்.