book

திருவருட்பயன் மூலமும் உரையும்

Thiruvarutpayan Moolamum Uraiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்துவான் க. வெள்ளைவாரணன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :138
பதிப்பு :3
Published on :2009
Out of Stock
Add to Alert List

திருவள்ளுவர்க்குப் பிறகு அவ்வையார் குறளை யாத்தார். அதற்கு அவ்வையார்குறள் என்று பெயர். அது வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என மூன்று பால்களும்; முப்பத்தோர் அதிகாரங்களும் அதிகாரத்திற்குப் பப்பத்துக் குறள்களாக மொத்தம் முந்நூற்றுப் பத்துக் குறள்களும்; சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞான சம்பந்தன் என்பார் சைவ சமயநெறி, மகா சிவராத்திரிகற்பம், சோமவார கற்பம், வருத்தமற உய்யும்வழி, பரமோபதேசம், பதி-பசு-பாசப்பனுவல், சங்கற்ப நிராகரணம் முதலிய நூல்களைக் குறள் வெண்பாக்களிலேயே இயற்றி அளித்துள்ளார்.