book

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :128
பதிப்பு :5
Published on :2008
Add to Cart

ஆ! வசந்த காலம் என்று சொன்னதும் எத்தனை எத்தனை இன்பமான நினைவுகள் உண்டாகின்றன? அந்தச்சொற்றடரைக் கேட்டதும் கிழவர்கள் குமர்ர்களாகின்றனர்;  குமரர்கள் குழந்தைகளாகின்றனர். குழந்தைகள் சிசுக்கள் ஆகின்றனர்; சிசுக்கள் கருக்களாகி விடுகின்றன!  ஆஹா! வஸந்த காலத்தின் மஹிமயே மஹிமை!