book

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முழுமையாக

₹800
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :1056
பதிப்பு :11
Published on :2011
Add to Cart

‘அமரர் கல்கியும் சிவகாமியின் சபதமும்’  பற்றிய அருமையான இந்த இலக்கியச் சொற்பொழிவுக்கு வைகோ அவர்களுக்கு முதற்கண் நன்றிகள்..
இதில் வரலாற்றுப் புதினங்களின் வரலாறு, அமரர் கல்கி மற்றும் அவரின் அளப்பரிய புகழ்மிக்கப் படைப்புகளின் வரலாறு மற்றும் சிவகாமியின் சபதம் பற்றிய ஓர் அலசல் ஆகியவற்றை அருமையாகச் சொல்லியிருக்கின்றார்..!