book

வட்டத்திற்குள் சிக்கும் வார்த்தைப் புதிர்கள்

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :1999
Add to Cart

வட்டத்திற்குளு சிக்கிய வார்த்தைப் புதிர்கள் என்பது முழுக்க முழுக்க பழமொழிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட புதிர் போட்டியாகும். தன்னம்பிக்கை அறிவுரை. படிப்பினை ஆகியவற்றைத் தரக்கூடிய பழமொழிகளைக்  மட்டும் தேர்வு செய்து இந்தப் புதிர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிர்கள் சிறியோர் பெரியோர் என்று வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.