book

காந்திஜி தகவல் களஞ்சியம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184468595
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

மகாத்மா காந்தி தகவல் களஞ்சியம் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விக்கி பீடியாவைப் போன்று ஏற்படுத்தப்படவுள்ள காந்திபீடியா செயல்படும். இதனை உலகம் முழுவதும் உள்ளவர்கள் எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வலை தளத்தை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை அனைவரும் தெரிவிக்கலாம். பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் காந்தியின் பொன் மொழியை மேற்கோள் காட்டினார்.