book

வெற்றி நம் கையில்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலா ரமணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184468465
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

நமது வாழ்க்கை மாற்றத்திற்கான பயணம் தொடங்குவதற்கு முன்னர், நாம் கவனத்தில் வைக்க வேண்டிய சில முக்கியமான கேள்விகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். உண்மையிலேயே நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை?, நமக்கான இலக்குகள் என்ன?, நமது வாழ்க்கையில் யாரால் அல்லது எதனால் நாம் ஏமாற்றமடைந்தோம்?, எது நமது செயல்களுக்கான தடை?, எதிர்காலம் குறித்த நமது மிகப்பெரிய பயம் எது?, நமக்கான மிகப்பெரிய கனவுகள் எவை? மற்றும் நாம் எதற்காக காத்திருக்கிறோம்? ஆகியவையே அந்த கேள்விகள். இவற்றிற்கான தக்க பதிலுடன் நமது செயல்களை தொடங்கும்போது, மிகச்சிறந்த வாழ்க்கை மாற்றங்களை பெறமுடியும் என்பதே இதன்மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படைச்செய்தி.