book

தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்

Thaai Samayam Kaatha Thamizh Saanrorgal (Mahangal)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அர்ஜுன் சம்பத்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184466195
Add to Cart

உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் 'மஹா விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை 'முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது வைஷ்ணவ சமயமாகும், 'சக்தி தேவியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை 'முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சாக்தேய சமயமாகும்,