book

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

Manadhu Vaiththaal Malaiyai Nagarththalaam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரபின்மைந்தன் ம. முத்தையா
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463293
Add to Cart

நமது நம்பிக்கை சுய முன்னேற்ற மாத இதழ்  ரசனை  இலக்கிய இதழ்  ஆகியவற்றின் ஆசிரியர் தமிழகம்  நன்கறிந்த  படைப்பாளர் உலக  நாடுகளை  வலம் வரும் பேச்சாளர்சுயமுன்னேற்றச்  சிந்தனைகள் சமயத்தமிழ் சமகால இலக்கியம்  ஆகிய துறைகளில் ஆளுமை மிக்க சிந்தனையாளர் விளம்பரவியல் ஆலோசகர் நிறுவனங்களுக்கு பயிற்சி தரும் வல்லுநர்..