book

மென்மையான பேச்சு மேன்மை தரும்

Menmayanna Pechu Menmai Tharum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ்.இளமதி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

அந்தக் குடும்பத்தில். ஆறு பிள்ளைகள். நான்காவதாக அந்தப் பெண் குழந்தை பிறந்தபோது குடும்பத்தில் எதிர்பாரத சரிவு.

உடனே '' இவள் பிறந்ததிலிருந்துதான் கஷ்டம் என்று அந்தப் பெற்றோர் புலம்ப  ஆரம்பித்து  விட்டார்கள். அது தத்தித் தவழ்ந்து நின்று நிமிர்ந்து நடை பயிலும்போது அதன் செவிகளில் தன்னைப்  பற்றியக் கசப்பான  விமர்சனங்களைக் கேட்டது.