book

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து

Business Vetri Ragasiyankal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789382577140
Add to Cart

தண்ணீரைச் சல்லடையில்  அள்ளலாம்  அது உறையும் வரை  காத்திருக்க முடிந்தால்.... தண்ணீரையானது  சல்லடையில்  அள்ளுவதாவது என்று  சொல்பவர்களை  விட்டு  விலகி  வாருங்கள்  தண்ணீர்  உறையும் வரை  காத்திருக்க  உங்களுக்குப்  பொறுமை  இல்லையென்றால்  தண்ணீரை வேகமாக   உறைய வைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்றாவது  நீங்கள்  யோசிக்கலாம்  இல்லையா அம்மாதிரியானதொரு  முயற்சி  இந்த புத்தகம்  நீங்கள் வேதம்   படிப்பவராக   இருந்தாலும்  விளக்க உரை  கேட்பவராக  இருந்தாலும்  அதே போன்ற வழியாக இதையும்  உங்கள்  அன்றாடக் கடமைகளில்  ஒன்றாய் சேர்த்து  கொண்டு  தினமும்  படியுங்கள் அதற்கு பிறகு  நீங்கள்  இந்த  பழக்கத்தை  மட்டுமல்ல வெற்றியையும்  உங்கள்  வாழ்க்கையில்  சேர்க்க  ஆரம்பித்திருக்கிறீர்கள்  என்பதை  புரிந்து  கொள்வீர்கள்   எனக்கு  வெற்றி வேண்டும்  சிக்கலில்  மாட்டிவிடக்கூடியதாக  இல்லாத நேர்மையான வழிகளில்  என் வெற்றிகளை  பெருக்க  வேண்டும்  அதற்கு வழி இருக்கிறதா  இப்படிக்  கேட்பவரா நீங்கள் ?