book

வாங்க சாதிக்கலாம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.வி. பதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788184463385
Add to Cart

மனிதன் என்பவன் கோபம், அன்பு, மகிழ்ச்சி, கவலை, பயம் என எல்லா உணர்ச்சிகளும் கலந்து செய்யப்பட்ட ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் இயற்கையாகவே ஏராளமாக அன்பு எனும் உணர்ச்சி புதைந்து கிடக்கிறது. ஆனால் நம்மில் பலர் இதை அறியவில்லை . மனிதர்கள் கோபம், மகிழ்ச்சி, கவலை இந்த மூன்று உணர்ச்சிகளை மட்டுமே அதிகமாக பிரதிபலிக்கிறார்கள், எவனொருவன் பிறரிடம் அன்பை அதிகமாக வெளிப்படுத்தி வாழ்கிறானோ அவனே நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவான். தினம் தினம் பூக்கள் பூத்துக் குலுங்கி காண்பவரை மகிழ்விப்பதைப் போல நம் மனதிலும் அடிக்கடி அன்பு பூத்துக் குலுங்கி நாமும் பிறரை மகிழ்விக்க வேண்டும். பிறரிடம் எவனொருவன் அன்பு காட்டி வாழ்கிறானோ அவன் மனது மயிலிறகைப் போல மென்மையானதாக மாறிவிடும்.