பண்பை வளர்க்கும் 10 கதைகள்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.வி. பதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184462135
Add to Cartஒருவரிடம் எவ்வளவுதான் படிப்பும், பணமும் இருந்தாலும் அவருக்கு
சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைவது நல்ல பண்பு
என்ற அடிப்படைக் குணமாகும். இது உலகறிந்த உண்மை . நீதி நூல்களைப்
படிப்பதோடு மட்டுமில்லாமல் அத்தகைய நீதி நூல்கள் சொல்லும் கருத்துக்களை
வாழ்க்கையில் கடைப்பிடிக்க பழக வேண்டும். இந்த செயல் உங்களை வாழ்க்கையில்
நிச்சயம் உயர்த்தும்.