book

வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என். இமாஜான்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464627
Add to Cart

டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு என பல்துறை நூல்கள்.கடந்த 2006-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இவர் எழுதிய 40 நூல்களை ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.எழுத்துத் துறையில், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும், அதனால், தொடர்ந்து எழுதி, வாசகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும், பயனடையச் செய்யவும் வைப்பதில் தணியாத தாகம் கொண்டுள்ளதாகச் சொல்கின்றார் இந்தச் சிரிப்புச் செல்வர்.