book

ஹோமியோ மெடிகல் டிக்ஸனரி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் V.S. சுப்ரமணியம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464016
Add to Cart

1960களுக்குப் பிறகு தமிழ் சூழலில் தீவிரமாகப் பணியாற்றிய திரு.சுப்ரமணியம் ஐயா அவர்களைப் பற்றிய பல தகவல்கள் இன்று வரை வெளியிடக் கிடைக்கவில்லை. ஐயாவின் புத்தகங்கள் அவருடைய பெயர் குறிப்பிடாமலேயே ஜெராக்ஸ் பிரதியாக நகலெடுத்துப் படித்து வந்த சூழலில் நாம் அதை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சூழிலின் தேவைகள் கருதி தன் வாழ்க்கைப் பயணத்தை நடத்தி வந்த அவருடைய உழைப்பைக் கவுரவிக்கும் விதமாக இப்புத்தகங்களை தமிழ் கூறும் நல் உலகிற்குக் கொண்டு வருகிறோம். ஆயிரம் பக்கங்களுக்கு மேலான டாக்டர் ஜே.டி.கெண்ட் அவர்களின் ரெப்பரட்டரி புத்தகத்தை திரு.வி.எஸ் சுப்ரமணியம் அவர்கள் தமிழ்ப்படுத்தி இருப்பதாக அறிகிறோம்.ஆனால் அப்புத்தகங்கள் இப்பொழுது காணக் கிடைக்கவில்லை