book

இது ஜெயிக்கும் நேரம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.வி. பதி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463934
Add to Cart

எதையும் விஞ்ஞான ரீதியில் அணுகும் காலம் இது. நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கெல்லாம் எந்தக் குறிக்கோளும் இல்லை. வழிகாட்டிகள் இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. இணையத்தளங்கள் இல்லை. ஆனால் தற்போதைய நிலைமை வேறு. தற்காலத்தில் எல்லாமே இருக்கிறது. இக்கால மாணவ மாணவிகளுக்கு இயற்கையாகவே அறிவுத் திறன் அபாரமாக உள்ளது. அவர்களால் எதையும் சாதிக்க முடிகிறது. இக்காலத்தில் ஒரு சராசரி மாணவனை அற்புதமான ஆற்றலுடைய மாணவனாக மாற்ற முடிகிறது.