தியாகச் சுடர்களின் இதயக்குரல்
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.இலட்சுமி நாராயணன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2007
Add to Cartமாதாவின் விலங்குகளைப் பொடிப் பொடியாக்கி பல்வேறு உரிமைகளை அணிகலன்கலாக அணிவித்து மக்களாட்சி என்ற மகுடத்தைச் சூட்டத் துடிப்போடு புறப்பட்டது இந்திய இளைஞர்களின் பட்டாளம். வீடுகள் பல என்றாலும், நாடு என்பது ஒன்றே என்று ஒரே இலட்சியத்துடன் போர்க்களம் புகுந்தனர். வீரத்தை விளைநிலமாகக் கொண்ட நாட்டின் தவப் புதல்வர்களை அனைவரும் செய்தது ஒரே மாதிரியான தியாகம்தான் - உயிர்த்தியாகம்.