book

இயற்கை வைத்தியம் என்றால் என்ன?

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாத்மா காந்தி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

1905-ஆம் ஆண்டுவாக்கில், (தென் ஆப்பிரிக்கா) “இந்தியன் ஒப்பீனியன்” வாசகர்களுக்காக “ஆரோக்கிய வழி” என்ற தலைப்பின் கீழ்ச் சில கட்டுரைகளை எழுதினேன். அவை பின்பு புத்தகவடிவில் வெளியிடப்பட்டன. அதைப்பற்றி இந்தியப் பொது மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதைக் கண்டேன். ஆனால், இந்தியாவில் அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. இந்தியப் பதிப்பு ஒன்றை வெளியிடுவதற்காகக் காலஞ்சென்ற சுவாமி அகண்டானந்தர் என் அனுமதியைக் கோரினார். இந்தியப் பதிப்பு வெளியாயிற்று. அதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.