book

ஆலயங்கள் அற்புதங்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேனி எஸ். மாரியப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464344
Add to Cart

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர். ஆலயம் என்பது திருக்கோயிலைக் குறிப்பதாகும். அதாவது ஆன்மாக்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் இடம் எதுவோ அதுவே ஆலயம் எனப்படும், மூல அமைப்பான நம்முடைய உடலின் தத்துவங்கள் ஆலய அமைப்பைப் பெற்றிருக்கிறது என்று வில்லிபுத்தூரார் , விவரிக்கிறார்.
பல ஆலயங்களில் நான் பார்த்த, படித்த செய்திகளைக் கொண்டு ஆலயங்கள் அற்புதங்கள்' என்ற இந்த நூலை உருவாக்கினேன், ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் இதனை வாங்கிப் படித்து தெய்வ அருள் பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்.