சிந்தனைச் சிதறல்கள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இன்சுவை
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463323
Add to Cartசத்குரு சொல்லுவார்கள் "கடவுளையே நீங்கள் திருமணம் செய்து கொண்டால்கூட
சிறிது காலம் தாண்டி அவர் உங்களைக் கைவிட்டு விட்டதாகக் குறைப்பட்டுக்
கொள்வீர்கள். அந்த அளவுக்கு நிறைவேற்றவே முடியாத எதிர்பார்ப்புகள்
மனிதர்களுக்கு உண்டு. இந்த உலகில் 90 சதவிகித மனிதர்கள் மரணம் வரும்
போதுதான் தாங்கள் இன்னனும் வாழவே தொடங்கவில்லை என்பதை உணர்கிறார்கள்.