book

கனவொன்று நனவான வேளை...

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம.தி. சாந்தன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

இந்த சிறுகதை தொகுப்பு தவிர " கனவொன்று நனவான வேளை" என்ற இன்னொன்றும் வெளியாகியுள்ளது. வெளியான நூற்றுகணக்கான சிறுகதைகளில் சில கன்னட இதழ்களில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில ஹைக்குகளில் இல்லாத ஹைக்குகள் - சிறகுகளில்லாத பறவைகள்- என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகியுள்ளன. இப்பொது ஹைக்கு கவிதைகளையும், புதுக்கவிதைகளையும், கட்டுரைகளையும், நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது தொகுப்புகளும் படைப்புகளும் பல பரிசுகளையும் பெற்றுள்ளன.